- தேர்தல் ஆணையம்
- ஐஜி
- சென்டில்வேலன் ஆர் பாலு
- சென்னை
- தேர்தல் ஆணையம்
- சென்டில்வெலன்
- ஆர் பாலு
- அதாவது.
- கிராம்.
சென்னை: உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றதற்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். ‘உளவுத்துறை ஐஜி பொறுப்புக்கும் தேர்தலுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. தேர்தல் பணிகளுக்கு தொடர்பில்லாத உளவுத்துறை ஐ.ஜி.யை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?. தேர்தல் நேரத்தில் உளவுத்துறை ஐ.ஜி.யை மாற்றம் செய்வது, காவல்துறையின் அன்றாட பணிகளை பாதிக்கும்’ என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
