×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, பிப்.23: தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் வெங்கடேஷ் தலைலமை வகித்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், அனுமப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : Marxist Communist Demonstration ,
× RELATED அமைச்சர் முத்துசாமி பங்கேற்கிறார்...