×

டெல்லி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதியதால் பரபரப்பு

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஆகாசா விமானத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

Tags : Delhi Airport ,Delhi ,Agasa ,
× RELATED மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின்...