சாமி சிலை கண்டெடுப்பு

உசிலம்பட்டி, பிப். 23: உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி ஒன்றியம், பிரவியம்பட்டி மயான பகுதியில் நேற்று 100 நாள் வேலை திட்டம் நடந்தது. அப்போது பாதி உடைந்த நிலையில் சாமி வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்ததும் உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து சிலையை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>