×

விஜய் பிரச்சார பயணத்தில் தொடரும் விபத்துகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை: விஜய் பிரச்சார பயணத்தில் மீண்டும் மீண்டும் விபத்துகள் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர். மதுரை விமான நிலையத்திலிருந்து காரைக்குடி செல்லும் 5 விஜயை பின் தொடர்ந்த பைக் விபத்தில் சிக்கியது. விபத்து நடந்த பின்னும் விஜய் வாகனம் தொடர்ந்து மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கி சென்றதால் அதிர்ச்சியடைத்தனர். விஜய் பிரச்சார வாகனத்தை பின் தொடர்வதால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

Tags : Vijay ,Madurai ,Madurai Airport ,Karaikudi ,
× RELATED சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கம் – ஐகோர்ட் மதுரை கிளை