×

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செ.கு.தமிழரசன் பிரசாரம்

சென்னை: திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், வரும் 11ம் தேதி திருவள்ளூர், பூந்தமல்லி தொகுதிகளிலும், 12ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும், 13ம் தேதி திருவண்ணாமலை, வந்தவாசியிலும், 14ம் தேதி வேலூர், கீழ் வைத்தினான்குப்பம் தொகுதிகளிலும், 16ம் தேதி எழும்பூர், துறைமுகம், திரு.வி.நகர் தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார், என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

Tags : S.K. ,Tamilarasan ,DMK ,Chennai ,S.K. Tamilarasan ,Republican Party of ,India ,Tiruvallur ,Poonamallee ,Kanchipuram ,Chengalpattu ,Tiruvannamalai ,Vandavasi ,Vellore ,K.K. ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...