×

ஈரான் மக்களுக்கு எதிரான மிரட்டலை ஏற்றுக் கொள்ள முடியாது: ட்ரம்பின் கருத்துக்கு போப் லியோ எதிர்ப்பு

வத்திக்கான் சிட்டி: “ஒரு நாகரீகமே அழியப்போகிறது” என்ற ட்ரம்பின் கருத்துக்கு போப் லியோ எதிர்ப்பு; ஈரானின் மக்களுக்கு எதிரான இந்த மிரட்டலை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவாக உள்ள போப், ட்ரம்ப் போன்ற சர்வதேச தலைவர்களின் கருத்தை விமர்சித்து பதிலளிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

Tags : IRAN ,POPE LEO ,TRUMP ,Vatican City ,Catholic Christians ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...