×

மாடித்தோட்டம் அமைக்க மானியத்தில் இடுபொருள்

மேட்டூர் பிப்,19:   நங்கவள்ளி வட்டாரத்தில் வீடு மற்றும் மாடித்தோட்டம் அமைக்க இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்கான கிட் தேவைப்படுவோர் தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேலு 97906 69171, துணை தோட்டக்கலை அலுவலர் சங்கர் 88388 86735, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உத்திரசாமி 90803 92008, குமரவேல் 93601 55922 ஆகியோரை மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளும்படி, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேலு தெரிவித்துள்ளார்.

Tags : terrace ,
× RELATED பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில்...