×

விழுப்புரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விராட்டிகுப்பம் பாதை என்ற இடத்தில் லாரி மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் யாஸ்வினி என்ற மருத்துவ மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : Vilupura ,Viluppuram ,Prodigal Road ,YASWINI ,
× RELATED பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில்...