பல்லடம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு

பொங்கலூர், பிப்.19: பல்லடம் தொகுதியில் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் குமார் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்தார்.  பொங்கலூர் கிழக்கு  ஒன்றிய பொறுப்பாளர் ரவி, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>