×

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தங்கம் மற்றும் வைர நகைகள் கண்காட்சி


கோவை, பிப்.19:  கோவை 100 அடி சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கல்யாண நகைகளின்  தங்கம் மற்றும் வைர நகைகள் கண்காட்சி துவங்கப்பட்டது.  கண்காட்சியை வாடிக்கையாளர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இங்கு தங்க நகைகளுக்கு சேதாரத்தில் 30 சதவீத தள்ளுபடியும் வைரத்திற்கு 20 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளிக்காசு இலவசம்.   இந்நிகழ்வில் மேலாளர் ஜான், துணை மேலாளர் விஷ்ணு, மக்கள் தொடர்பாளர் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Diamond Jewelry Exhibition ,Coimbatore Jose Alucas Jewelry ,
× RELATED ேசலம் ஜோஸ் ஆலுக்காசில் வைர நகைகள் கண்காட்சி 21ம் தேதி வரை நடக்கிறது