×

சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 27 வேட்பாளர்கள் அடங்கிய பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொடக்குறிச்சி அல்லது திருப்பூர் தெற்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆவடி – ராஜசிம்ம மகேந்திரா

மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தரராஜன்

தளி – நாகேஷ்குமார்

திருவண்ணாமலை – ஏழுமலை

ராசிபுரம் (தனி) – பிரேம்குமார்

மொடக்குறிச்சி – கிருத்திகா சிவக்குமார்

உதகை – போஜராஜன்

அவிநாசி (தனி) – எல்.முருகன்

திருப்பூர் தெற்கு – தங்கராஜ்

கோவை வடக்கு – வானதி சீனிவாசன்

திரூவாரூர் – கோவி சந்துரு

தஞ்சாவூர் – முருகானந்தம்

கந்தர்வகோட்டை (தனி)- உதயகுமார்

புதுக்கோட்டை – ராமச்சந்திரன்

அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர் – திருமாறன்

மானாமதுரை (தனி) – பொன் பாலகணபதி

மதுரை தெற்கு – ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர் – நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் – நாகேந்திரன்

திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி

ராதாபுரம் – பாலகிருஷ்ணன்

நாகர்கோவில் – காந்தி

குளச்சல் – சிவக்குமார்

பத்மநாபபுரம் – ரமேஷ்

விளவங்கோடு – விஜயதாரணி

 

Tags : BJP ,Chennai ,Annamalai ,Modakurichi ,Tiruppur ,
× RELATED தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த...