×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முதல்வருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

நெல்லை, பிப்.19: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுக்கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து களக்காடு, சேரன்மகாதேவியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இவர் தென்காசி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அவருக்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான இசக்கி சுப்பையா, மகளிரணி துணைச்செயலாளரும், அமைச்சருமான ராஜலட்சுமி, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, நெல்லை மாவட்ட செயலாளர்  தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர்கள் முருகையா பாண்டியன் எம்எல்ஏ, இன்பதுரை எம்எல்ஏ, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ, மாநில ஜெ.பேரவை துணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பன், சுதா பரமசிவன், விஜிலா சத்யானந்த், பாப்புலர் முத்தையா, கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், தென்காசி தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் வீராணம் வீரபாண்டியன்,  தென்காசி தெற்கு மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாதபாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் ராஜ் என்ற சுப்பையா, தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஷாந்தகுமார்,

துணைச்செயலாளர்  ரவி, நெல்லை மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை மாவட்ட கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாணவரணி செயலாளர் கணேசபெருமாள், வக்கீல் மலையரசி கணேசபெருமாள், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முக்கூடல் பேரூர் செயலாளர் வில்சன், இளைஞரணி செயலாளர் தங்கபாண்டி, எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் சேவியர் ரஜினி, ஜெ.பேரவை செயலாளர் வெள்ளப்பாண்டியன், துணைத்தலைவர் முத்துசரவணன், அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தென்காசி  சங்கரபாண்டியன், ஆலங்குளம் வடக்கு பாண்டியன், கீழப்பாவூர் மேற்கு அமல்ராஜ், கிழக்கு இருளப்பன், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர்கள் புவனேஸ்வரி, வள்ளிமயில் முத்துக்குமார், முக்கூடல் தொடக்க கூட்டுறவு சங்கத்தலைவர் சுதர்சன், சங்க உறுப்பினர் சகாயசெல்வம், வடக்கு அரியநாயகிபுரம் மாரியப்பன், நமச்சிவாயம், பேரூர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சண்முகநாதன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சக்திவேல்முருகன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர்  கந்தசாமி பாண்டியன், மாவட்ட வர்த்தக பிரிவு இணைச்செயலாளர் இளஅரசு, எம்ஜிஆர் மன்ற செயலாளர் காத்தவராயன், தென்காசி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கணபதி, இணைச்செயலாளர் உச்சிமாகாளி என்ற துப்பாக்கி பாண்டியன்,

பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ், சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் பட்டுப்பூச்சி பீர்முகம்மது, பாளை பகுதி செயலாளர் ஜெனி, மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், மேலகரம் பேரூர் செயலாளர் வக்கீல் கார்த்திக்குமார், குற்றாலம் பேரூர் செயலாளர் கணேஷ் தாமோதரன், இலஞ்சி பேரூர் செயலாளர் மயில்வேலன், தென்காசி நகர செயலாளர் சுடலை, பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சுபசீதாராமன், அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட தலைவர் சந்துரு என்ற ராமசுப்பிரமணியன், ஜெ.பேரவை துணைச்செயலாளர் பாலமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் சங்கர், பாளை ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், ராமசுப்பிரமணியன், சுரண்டை பேரூர் செயலாளர் சக்திவேல், தென்காசி வக்கீல் பிரிவு துணைச்செயலாளர் புங்கம்பட்டி ராஜசேகர், இணைச்செயலாளர் வக்கீல் சின்னத்துரை பாண்டியன், துணைச்செயலாளர் சுப்பையா, தென்காசி தெற்கு மாவட்ட கூடுதல் குற்றத்துறை அரசு வக்கீல் ராமச்சந்திரன், தமாகா மாநிலச் செயலாளர் என.டி.எஸ்.சார்லஸ் ஏற்பாட்டில் கீழப்பாவூர் வட்டார தலைவர் ரூபன் கனகராஜ், நகரத் தலைவர் கீழப்பாவூர் முருகேசன், பாவூர்சத்திரம் காசிமணி, சுரண்டை வசந்தன், செயலாளர் மாரியப்பன், அய்யனார் ஆறுமுகச்சாமி தங்கராஜ், சி.எம்.சாமி, அருண் தர்மராஜ், ராஜீவ்காந்தி, முருகன், பாக்கியராஜ், மகேந்திரன், மணிகண்டன், பால்துரை நாடார், ஆறுமுக யோகீஸ்வரர், கதிர் தேரிச்செல்வம், ஆலங்குளம் வடக்கு வட்டார தலைவர் கஸ்பார் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : executives ,AIADMK ,visit ,district ,Tenkasi ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது