×

திருச்சி பீமா நகர் பகுதியில் சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

 

சென்னை: திருச்சி பீமா நகர் பகுதியில் சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். நடைபயிற்சி சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்

Tags : Trichy Bima Nagar ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,
× RELATED தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்...