×

குஜராத்தில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!

குஜராத்: குஜராத், லிம்பாயத் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gujarat ,Limbayat ,
× RELATED குஜராத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!