சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது
