பெண் தற்கொலை

தாடிக்கொம்பு அருகே கேகே நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி இந்துபிரியா (33). 2 குழந்தைகள் உள்ளனர். இந்துபிரியா நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தியுடன் காணப்பட்ட இந்துபிரியா நேற்று முன்தினம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>