×

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் பேருந்து மற்றும் வேன் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

 

போபால்: மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் பேருந்து மற்றும் வேன் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 31 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

Tags : Madhya Pradesh state ,Chindwara ,Bhopal ,Madhya Pradesh ,
× RELATED பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.10 குறைத்தது ஒன்றிய அரசு!