×

கஞ்சா பறிமுதல்

சாத்தூர், மார்ச் 27: சாத்தூர் எத்தல்ஹார்வி சாலையில் சாத்தூர் நகர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தனியார் பள்ளி அருகே பைக்கில் நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 40 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், படந்தால் நேதாஜி நகரை சேர்ந்த வெற்றி(20), முத்து காளிராஜ் (22) ஆகியோரை கைது செய்தனர். பணம் ரூ.7520 பறிமுதல் செய்தனர்.

 

Tags : Chathur ,Chaturnagar ,Chathur Nagar ,Ethalharvi Road ,
× RELATED திருச்சுழி அருகே மதுபாட்டில்கள் பறிமுதல்