மன்னார்குடியில் புதிய ஆர்டிஓ பொறுப்பேற்பு

மன்னார்குடி, பிப். 17:மன்னார்குடியில் ஆர்டிஓவாக பணியாற்றி வந்த புண்ணியக்கோட்டி திருவாரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தஞ்சை மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளராக பணியாற்றி வந்த அழகர்சாமி மன்னார்குடிக்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக (ஆர்டிஓ) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Related Stories:

>