×

அதிமுக நிர்வாகி செந்தில் குமாரிடம் இருந்து 62 மொய்க் கவர்கள் பறிமுதல்

 

நெல்லை: ராமையன்பட்டி அருகே அதிமுக நிர்வாகி செந்தில் குமாரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில், அதிமுக தலைவர்கள் படங்கள் அடங்கிய 62 மொய்க் கவர்கள் பறிமுதல் செய்தனர்

Tags : ADAMUKA ,ADMINISTRATOR ,SENDIL KUMAR ,Nella ,Adimuka ,Ramayanupati ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் ரகளை