சீர்காழியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சீர்காழி, பிப்.17:சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட சீர்காழி.கொள்ளிடம், மாதானம். அரசூர், எடமணல் காளி மணல்மேடு வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு,தரங்கம்பாடி, ஆக்கூர், செம்பனார் கோயில், கிடாரங்கொண்டான், திருக்கடையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் மக்கள் நாளை(18ம் தேதி) காலை 11 மணி அளவில் சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் நாகை மேற்பார்வை பொறியாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>