×

கடையநல்லூர் நகர திமுக செயலாளர் இல்ல திருமணவிழா திரளானோர் வாழ்த்தினர்

கடையநல்லூர், பிப்.17: கடையநல்லூர் நகர திமுக செயலாளரும், ஜுமானா ஜூவல்லர்ஸ் உரிமையாளருமான மு.க.சேகனா, திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சைபுன்னிஷா ஆகியோரின் மகள் ஜுமானா பாத்திமாவிற்கும், கடையநல்லூர் கே.கே.சேகனா-முகையதீன் பாத்திமா தம்பதியரின் மகன் முகம்மது கலந்தருக்கும் கடந்த 14ம்தேதி திருமணம் நடந்தது.நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்பி, மாவட்ட செயலாளர்கள் அப்துல்வகாப், சிவபத்மநாதன், துரை, முன்னாள் எம்எல்ஏ ரசாக், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, தங்கவேலு, வக்கீல் ராஜா, சேக்தாவூது, பேபி ரஜப்பாத்திமா, விவேகானந்தன், ஷெரிப், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் செல்லத்துரை, அன்பழகன், ராமையா, அழகுசுந்தரம், கடற்கரை, லாலா சங்கரபாண்டியன், ராஜா தலைவர், வெற்றிவிஜயன், நகர செயலாளர்கள் சாதிர், ரஹீம், ராஜகாந்த், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஆறுமுகச்சாமி, வக்கீல் வெங்கடேசன், வேலுச்சாமி, கோமதிநாயகம், பரமசிவன், வளன்அரசு, மாரிமுத்து, சுமதி, திவான்ஒலி, மருதப்பன், ஜபருல்லாகான், மணிகண்டன், விடிஎம்.அலி, மாரியப்பன், சாமித்துரை, டாக்டர் சஞ்சீவி, சேக்முகமது, நகர  மாணவரணி காதர், துணை அமைப்பாளர் காசி ஸ்டூடியோ பெருமாள்துரை, மூப்பன் ஹபீப், தகவல் தொழில்நுட்ப அணி கே.எஸ்.எஸ்.சேகனா, தொழிலதிபர்கள் அருணாசலம் செட்டியார், மகளிரணி பூங்கொடி, வைத்தீஸ்வரி, நகர இளைஞரணி இஸ்மாயில், வஹாப், நகர நிர்வாகிகள் அப்துல்வகாப், பால்துரை, மஸ்தான், சங்கரன், மூர்த்தி, முப்புடாதி, அப்துல்காதர், விசிக மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், துரைஅரசு, முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மதிமுக முருகன், காங்கிரஸ் சமுத்திரம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நல்லமுத்து, ஜபருல்லா, முருகன், பஷீர், ஏஐகே அமானுல்லா, அலி ஒலி, அஷ்ரப், சாகுல்ஹமீது உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

Tags : Kadayanallur City ,DMK ,House Wedding Ceremony Greetings ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி