×

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

 

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயிலாப்பூர் தொகுதியில் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Tags : Edappadi Palanisami ,2026 Assembly Election ,Chennai ,H.E. ,Secretary General ,2026 Assembly elections ,EPS ,Mayilapur ,Bajgaon ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் ரகளை