திருச்செங்கோட்டில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, பிப். 17: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று 17ம் தேதி காலை 9 மணிக்கு திருச்செங்கோடு சிஎச்பி.காலனியில் உள்ள  நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவா் நடனசபாபதி தலைமையில் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா–்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளா–்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளா–்கள் அனைவரும்  தவறாமல் கலந்து  கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில், சட்டன்ற தேர்தல் பணி குறித்தும் ,கழக வளா்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடக்கிறது.என நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பரமத்தி வேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>