ஆலாபுரத்தில் மினி கிளினிக் திறப்புவிழா

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.17: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஊராட்சியில் மினி கிளினிக் மற்றும் கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு, மினி கிளினிக்கை திறந்து வைத்தார். விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை சேர்மன் விஸ்வநாதன், சப்கலெக்டர் பிரதாப், ஒன்றிய செயலாளர் சேகர், கால்நடை துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>