பிரிட்டன்: அதிநவீன Tomahawk ரக ஏவுகணைகளுடன் கூடிய பிரிட்டனின் HMS Anson அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலில் நிலைநிறுத்தம். ஹார்முஸ் நீரிணைக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானிய தளங்கள் மீது தாக்குதல் நடத்த பிரிட்டன் தளங்களை பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புக் கருதி நீர்மூழ்கிக் கப்பலை பிரிட்டன் அரசு நிறுத்தியுள்ளது.
