×

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்குவது நிறுத்தம்!!

திருவண்ணாமலை: சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்காக தயார் செய்யப்படக்கூடிய முறுக்கு, அதிரசம், எல்லடை ஆகிய பிரசாதங்களின் விற்பனையும் நிறுத்தம். 3 ஆண்டுகளாக திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வந்தது.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Temple ,
× RELATED உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னையில்...