- கோதாவரி நதி
- தெலுங்கானா மாநிலம்
- தெலுங்கானா
- கோகதேஜா
- நவ்தீப்
- சதீஷ்குமார்
- சருகுண்ட்லா ஸ்ரீகர்
- போடிசெட்டி அப்ராம்
- கோதாவரி நதி
- அமராவதி
- ஆந்திர
தெலுங்கானா மாநிலம் கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் மூழ்கி கோகதேஜா, நவ்தீப், சதீஷ்குமார், சருகுண்ட்லா ஸ்ரீகர், பொடிசெட்டி அபிராம் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் தெலுங்கானாவுக்கு சுற்றுலா சென்றனர்.
