×

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 10 வாக்குறுதிகளை வெளியிட்டார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

 

கொல்கத்தா: சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 10 வாக்குறுதிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். மகளிருக்கான மாத உதவித்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் நிலையில் ரூ.1,500-ஆக உயர்த்தப்படும். எஸ்.சி., எஸ்.டி., மகளிருக்கு மாத உதவித்தொகை ரூ. 1,700-ஆக அதிகரிக்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக ரூ. 30,000 கோடியில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Western ,Chief Minister ,Mamta Banerjee ,Kolkata ,T.D. ,
× RELATED சினிமா எடுப்பது ‘ரிஸ்க்’ நிறைந்த...