விஜய் யாரை மதவாத கட்சி என சொல்கிறார் என்று தெரியவில்லை. பாஜ மதவாத கட்சி அல்ல. :- பாஜ தலைவர் தமிழிசை
அதிமுக தலைவர்கள் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. யாருமே சேர்க்கவில்லை என்றால் தனித்து தான் நிற்க வேண்டும். :- அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
