அரவைக்காக 1,500 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், பிப்.12: நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,500 டன் எடை கொண்ட சன்னரக நெல் 107 லாரி

களில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரயிலின் 40 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories:

>