தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளரிடம் மகளிர் தொண்டரணியினர் வாழ்த்து

சங்கரன்கோவில், பிப். 12: தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளராக புனிதா அஜய்மகேஷ்குமார்,  துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மல்லிகா, ராஜாத்தி,  பொன்னுத்தாய்,  பிரிசில்லா,  முத்துலெட்சுமி,  சுப்புலெட்சுமி,  மணிமேகலை ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்   வக்கீல் சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது புதிய மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்படவும், சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபடவும் சிவபத்மநாதன் ஆலோசனை வழங்கினார்.

Related Stories:

More