×

சொத்துத் தகராறில் பெற்ற தாயை கொடூரமாகத் தாக்கிய அரசு மருத்துவர் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயை கொடூரமாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் பரவிய நிலையில், அரசு மருத்துவரான ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஆனந்தன் வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்துவராக பணியில் உள்ளார்.

Tags : Vandwasi ,Anandan ,Kaithana Anandan Vandwasi ,City Primary Health Centre ,
× RELATED சிங்கபெருமாள்கோவில் அருகே தலையில்...