30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், நேற்று நடந்த சந்தையில் மாடு 23,500 முதல் 47,500 வரையும், ஆடு 4,800 முதல் 9,800 வரையும், நாட்டு கோழி ஒரு கிலோ உயிருடன் 350 வரையும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில், மொத்தம் 30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories:

>