×

ரொக்கப்பணம்கொண்டுசெல்லவரம்புரூ.5லட்சமாகஉயர்த்தவேண்டும்வேலூரில்வணிகர்சங்கதலைவர்விக்கிரமராஜாபேட்டி

 

வேலூர்,மார்ச்16தமிழகத்தில்தேர்தல்நேரத்தில்,வணிகர்கள்ரொக்கப்பணம்கொண்டுசெல்லவரம்புரூ.50ஆயிரத்தில்இருந்துரூ.5லட்சமாகஉயர்த்தவேண்டும்என்றுவணிகர்சங்கங்களின்பேரமைப்புதலைவர்விக்கிரமராஜாகூறினார்.வரும்மே5ம்தேதிவணிகர்தினத்தைமுன்னிட்டுதிருவாரூரில்தமிழ்நாடுவணிகர்சங்கங்களின்பேரமைப்பின்43வதுவணிகர்தினமாநிலமாநாடுநடக்கிறது.இம்மாநாடுதொடர்பானஆலோசனைக்கூட்டம்வேலூர்டார்லிங்ஓட்டலில்நேற்றுநடைபெற்றது.மாவட்டதலைவர்ஞானவேலுதலைமைதாங்கினார்.இளைஞரணிஅணைப்பாளர்அருண்பிரசாத்முன்னிலைவகித்தார்.மாவட்டசெயலாளர்ஏவிஎம்குமார்வரவேற்றார்.

Tags : Vellore Business Association ,Vikram Rajapeti ,Vellore ,Tamil Nadu ,Vikram Raja ,43rd State Convention on the Promotion of Trade Associations ,Rurur ,Vellurtarlinghotel ,Arunprasad ,District Secretary ,AVM Kumar ,
× RELATED காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் பாதுகாப்பு கேட்டு