×

முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை வரவேற்கிறோம்: ஞானேஷ்குமார் பேட்டி!

 

டெல்லி: ஒவ்வொரு வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். 5 மாநிலங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டுகோள். முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Ghanesh Kumar ,Delhi ,Chief Election Commissioner ,Gnanesh Kumar ,
× RELATED தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க...