×

நாளை தொடங்கும் சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயிலின் அட்டவணை வெளியீடு!

 

சென்னை: நாளை தொடங்கும் சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயிலின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும் விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai Coast ,Chennai ,Adambakak ,
× RELATED உரிய நீதி கிடைக்க அனைத்து வழிகளிலும்...