திருப்பூரில் 19 பேருக்கு கொரோனா

திருப்பூர், பிப்.11:  திருப்பூர்  மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18,077  ஆக உயர்ந்துள்ளது.நேற்று ஒரே நாளில் 21 பேர் குணமடைந்து  வீடு திரும்பியதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,720 ஆக உயர்ந்துள்ளது. 138 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது மாவட்டத்தில்  பலி   எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>