×

நாளை மின்தடை

ராஜபாளையம், பிப்.11: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(பிப்.12) மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்கபேரி, கலங்கபேரிபுத்தூர், ராஜீவ்காந்தி நகர், இஎஸ்ஐ காலனி, வேட்டை பெருமாள் கோயில், விஷ்ணு நகர் மற்றும் சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகர், முதுகுடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு