×

மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தேனி, பிப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  தேனி பழைய பஸ்நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல்  விலை உயர்வைக்  கட்டுப்படுத்த வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய பாஜ அரசைக் கண்டித்தும்  கண்டன முழக்கங்களை எழுப்பினர் .

Tags : Marxist ,demonstration ,
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...