×

இளையான்குடியில் உணவுப் போட்டி

இளையான்குடி, பிப்.11: இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சமையலர், மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு உணவு போட்டி நடைபெற்றது. இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற போட்டியை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். சத்துணவு மேலாளர் காதர் மொகைதீன், குழந்தைகள் திட்ட அலுவலர் ஜுலி பெனிதா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்நிகழ்சியில் இளையான்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சமையலர்கள் மற்றும் சமையலர் உதவியாளர்கள் சுமார் நாற்பது பேர் கலந்துகொன்டனர்.

Tags : Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை