×

டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் பாமக., தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்

சேலம், பிப்.11: சேலம் மேற்கு மாவட்டம் மேட்டூர் தொகுதி கொளத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாவட்ட திமுக  பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். காவேரிபுரம் ஊராட்சியில் பாமகவை சேர்ந்த கனகஜோதி, தேவராஜ், பிரபு, சேத்துக்குளி கலையரசன், கோல்நாயக்கன்பட்டி ரெட்டியூர் சுரேஷ்குமார், லக்கம்பட்டி அமமுக ஊராட்சி செயலாளர் ரஜினி, லக்கம்பட்டி தேமுதிக ஊராட்சி செயலளார் செல்வராஜ், பாமக கிளை செயலாளர் ராமசாமி, கொளத்தூர் பேரூராட்சி பந்தல் பழனி, நாச்சிக்காடு அப்பாவு, 7வது வார்டு விக்னேஷ் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags : Bamaka ,TM Selvaganapathi ,DMK ,Temujin ,
× RELATED பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...