×

குமார், வெங்கடேஸ்வரா ஜூவல்லரி இடமாற்றம் இயக்குனர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி, பிப்.11: கிருஷ்ணகிரி -பெங்களூரு ரோட்டில் ஜீவா மருத்துவமனை எதிரே இயங்கி வரும் குமார்-ன்  வெங்கடேஸ்வரா ஜூவல்லரி, தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் இயக்குனர் பலராம்பாலாஜி கூறுகையில், ‘எங்களது குமார்-ன்   வெங்கடேஸ்வரா ஜூவல்லரி இடம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால், தற்போது முதல் பெங்களூரு ரோடு திருமலை சூப்பர் மார்க்கெட் எதிரில், ராஜா தியேட்டர் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்,’ என்றார்.  

Tags : Kumar ,Venkateswara ,Jewelery Transfer Director Announcement ,
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...