×

இன்று மின்தடை

அருப்புக்கோட்டை, பிப்.10:  அருப்புக்கோட்டையில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலைய சாலை, பாம்பே மெடிக்கல் முதல் அமர்நாத் டிராவல்ஸ் வரை உள்ள பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்  நடைபெறுவதால் நாடார் சிவன்  கோவில்பகுதி, வேலாயுதபுரம் பள்ளிக்கூட தெரு, நாடார் மேலரத வீதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...