×

காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்

பெரியகுளம் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கை: பெரியகுளம் நகர காங்கிரஸ் தலைவராக வக்கீல் வி.ராமசுப்பிரமணி மற்றும் பெரியகுளம் வட்டார காங்கிரஸ் தலைவராக டாக்டர் ஏ.ஹம்சா முகமது ஆகியோரை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags : leaders ,Congress ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...