×

ஜேக்டோஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.10: தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ ஜியோ சார்பில் 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே 2வது நாளாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Jactogio ,demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்