×

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

 

பெய்ரூட: ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பெய்ரூட்டின் தெற்கு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது

Tags : Israel ,Lebanon ,Beirut ,army ,Iran ,Hezbollah ,
× RELATED ரமலான் பொருட்களுடன் திரும்பிய போது 2...