×

இன்றைய மின்தடை (காலை 9.45 மணி முதல் 5 மணி வரை)

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று காலை (9ம் தேதி) திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகள்:  கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மகாலர், பூசாரி தெரு, சத்திரம் பஸ் நிலையம், ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர், தனிஷ், ஜிஆர்டி, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத்தெரு, முதலியார் தெரு, உறையூர் ஹசிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர் காலனி, டிடி ரோடு, சோழராஜபுரம், வி.எஸ் கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாம்பழச்சாலை ரோடு, புதுத்தெரு, கலெக்டர் வெல், பொன்மலை, புதுக்கோட்டை, ஜீயபுரம், ராமநாதபுரம், எச்ஏபிபி, டிஎன்பிஎல், முதலிய குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவி நகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9.45 முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று கம்பரசம்பேட்டை துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா