- அண்ணா ஆதிவாலாயத்
- திமுகவில்
- கல்வி முதலமைச்சர்
- B. கள்
- சென்னை
- அண்ணா முதல்வர்
- சென்னை கே.
- ஸ்டாலின்
- ஓ பன்னீர் செல்வம்
- திமுகாவில்
- Manojpandian
- வைதிலிங்கம்
- O. B. S.
- திமுகுயில்
- ஓ
- BS
- ரவீந்தரநாத்
- எம். எல். ஏ. ஐயப்பன்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். ஏற்கெனவே ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் இணைந்த நிலையில் தற்போது ஓ.பி.எஸ். திமுகவில் இணைந்தார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன், ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
